நவம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, நுகர்வோர் இயக்கத்தின் 51ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் உயர்திரு இராமஸ்ரீநிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
A GREAT EXPLANATION OF ABGP. THANKS A LOT JI