நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள SBI வங்கி ஏடிஎம் சேவை தற்காலிகமாக பல நாட்களாக அப்பகுதி ரோடு வேலை நடைபெற்று வந்த காரணத்தினால் பல மாதங்களாக ஏடிஎம் சேவை குறைபாடு இருந்ததாக பொதுமக்கள் வாயிலாக ABGP அமைப்படும் புகார் வந்த வண்ணம் இருந்தன அதை சம்பந்தப்பட்ட SBI நிர்வாகத்திடம் முறையாக அகில பாரத நுகர்வோர் அமைப்பான ABGP புகார் வழங்கப்பட்டது அதன் அடிப்படையில் புகார் தெரிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தங்களது ஏடிஎம் சேவையை தொடங்கிய SBI நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் நன்றிகள் குவிந்த வண்ணம் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட SBI நிர்வாகிகள் அனைவருக்கும் அகில பாரத நுகர்வோர் சார்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏ABGP நாமக்கல்