1.மாநகராட்சி வார்டு உறுப்பினரின் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு.
2.108 ஆம்புலன்ஸ் செயல்பாடுகள் என்ன என்று RTI மனு.
3.ஆகஸ்ட 9ஆம் தேதி வரும் ரக்ஷா பந்தன் விழாவில் குழுவாக பிரிந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத் துறையில் உள்ளவர்களை சந்திப்பு.
4.நுகர்வோர் வழிகாட்டுதல் மையம் அமைக்க திட்டம்.
5.ஒவ்வொரு பத்து உறுப்பினர்களுக்கு ஒரு நபர் பொறுப்பாளர் முறையை செயல்படுத்த.