இந்நிகழ்ச்சிக்கான
தலைமை திரு.C.A.P.பிரபாகரன் ஆடிட்டர்
வரவேற்புரை
திருமதி D.தாட்சாயினி B.com
மஹிளா ஜாக்ரண்பிரமுக் ABGP
முன்னிலை
திரு Dr.S.ஆசைத்தம்பி BMS
மாநில தலைவர்
பாரதிய மஸ்தூர் சங்கம்
திரு Dr.K.இளங்கோவன்
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷித்
ABVP
திருமதி உமாகுருமூர்த்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு (பரியாவரன்) பொறுப்பாளர்
வட தமிழ்நாடு
திருமதி சேதுராமலக்ஷ்மி
TeamLeader ABGP
தகவல்அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு உரை
K.ஸ்ரீஐயப்பன் B.tech LLB
வழக்கறிஞர் நிகழ்த்தினார்கள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாட்டினை
திரு R.பன்னீர்செல்வம் Panneerselvam Rathinasabapathy
இணை ஒருங்கிணைப்பாளர்
அபியாஸ் மண்டல் பொறுப்பாளர்
திரு RJ.பிரதாபன்
அபியாஸ் மண்டல் பொறுப்பாளர்
திரு G.ராம குரு
திரு R.ரகுநாதன்
K.பரந்தாமன் ஆகியோர்கள் செவ்வனை சிறப்பாக செய்து நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்தார்கள்
என்றும் தேசப்பணியில்
ஜெ. ரமேஷ் Ramesh Jagadeesan
இணைச்செயலாளர்
வட தமிழ்நாடு
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம்
புதுச்சேரி 9092222772