கோயம்புத்தூர் நகர மாதாந்திரக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்…
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (Workshop Awareness Program)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) – வழக்கறிஞர் மூலம்
வங்கி தொடர்பான விழிப்புணர்வு – வங்கி மேலாளர் மூலம்
இணைய குற்றங்கள் (Cyber Crime) விழிப்புணர்வு
மருத்துவக் காப்பீடு (Medical Insurance) விழிப்புணர்வு
ஊழல் தடுப்பு (Vigilance) விழிப்புணர்வு
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள்
1.ரயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்த கட்டணம் / அபராதம்
2.ஹோட்டல்கள் & உணவகங்களில் மெனு கார்டு மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தல்
3.மாநகராட்சி மூலம் கொசு தொல்லை & தெருநாய் கட்டுப்பாடு
4.குடும்பம் செல்லக்கூடிய பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இடங்கள்
5..அரசு மருத்துவமனைகளில் சுகாதார சுத்தம் பேணுதல்
6.மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு (Prescription) இன்றி மருந்து விற்பனை தடுப்பு
7.ரேஷன் கடைகளில் பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனை
8.முன்பு தீர்மானிக்கப்பட்ட பிரச்சனைகளின் தொடர்ந்து நடவடிக்கை
மேற்கண்ட தீர்மானங்களை தொகுத்து, மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.