இயக்க பாடல்
முன்னிலை : S.ரவிச்சந்திரன் சகாகர் பாரதி மாநில துணைத் தலைவர்.அவர்கள்,
தலைமை: திரு.ச.சத்தியபாலன் அவர்கள்,தென் பாரத இணை அமைப்புச் செயலாளர், கூட்ட நெறியாள்கை .
RTI விழிப்புணர்வு குறித்து.திரு.ப.வேலு அவர்கள்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர். ABGP. கூட்ட பொருள் குறித்து..திரு.ப.வேல்முருகன் .ABGP தேனி கிளை
நன்றியுரை. திரு.S.மணிகண்டன் ஏபிஜிபி , தேனி கிளை
சாந்தி பாடலுடன் நிறைவு பெற்றது.….