அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து
,அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் மாவட்டம் செப்டம்பர் 2025 மாத கூட்டம் தஞ்சை கலைவாணி மன்றத்தில் 27/09/25 ,மாலை இனிதே நடைபெற்றது.திரு சீனிவாசன் ஜி துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு N D நாகராஜன் தஞ்சை நகர் நிர்வாகிகள் ஏற்பாடு…