,அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் மாவட்டம் செப்டம்பர் 2025 மாத கூட்டம் தஞ்சை கலைவாணி மன்றத்தில் 27/09/25 ,மாலை இனிதே நடைபெற்றது.திரு சீனிவாசன் ஜி துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு N D நாகராஜன் தஞ்சை நகர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இந்திய அரசின் GST வரி விகிதம் இந்த மாதம் முதல் குறைந்ததால் பொது மக்களுக்கு ஏற்படும் பலன்கள் குறித்து உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *