Month: October 2025

திருப்பூர் மாவட்டம் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து…

திருப்பூரில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் வருகின்ற தென் தமிழ்நாடு சார்பில் நவம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் மாநில நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் அனைவரும் கலந்து கொள்ளும்படி மாதாந்திர கூட்டத்தில் கலந்துரையாடல் நடந்தது .

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தஞ்சாவூர்….

அக்டோபர் 26ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் அக்டோபர் 2025,மாத கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் திரு சீனிவாசன்ஜி, முக்கிய ஏபிஜிபி கார்யகர்த்தர்கள் திரு நாகராஜன் ஜி,சுப்பாராம்ஜி திருமலைஜியுடன் , துணைத் தலைவர் ஜெகஜீவன்ஜியும் கலந்து கொண்டு…

ABGP கோவை மாவட்ட மாதாந்திர கூட்டம்..

ABGP மாதாந்திர கூட்டம் 26/10/2025. அன்று இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு கலந்து கொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை எட்டு பேர் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை . அபியாஸ் வர்கா சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும்…

ABGP நாகை மாவட்ட செய்திகள்…

பெறுநர்; உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம்.ஐயா; வணக்கம் நாகப்பட்டினம் மாவட்டம் அகில பாரதிய க்ரஹக் பஞ்சாயத்துடன் (ABGP) இணைந்து அகில பாரதிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கடந்த சனிக்கிழமை 25/10/2025 அன்று கூட்டம்…

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து கோபிசெட்டிபாளையம்..

ABGP கோபிசெட்டிபாளையம் கிளையின் மாதாந்திர கூட்டம் 25/9/2025 தேதி நடைபெற்றது.இதில் நவம்பர் 9 ஆம் தேதி கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் அதிக அளவு உறுப்பினர்கள் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.