ABGP மாதாந்திர கூட்டம் 26/10/2025. அன்று இனிதே நடைபெற்றது கூட்டத்திற்கு கலந்து கொண்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை எட்டு பேர் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கும் ஒரு நாள் பயிற்சி பட்டறை . அபியாஸ் வர்கா சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது
