அக்டோபர் 26ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தஞ்சாவூர் அக்டோபர் 2025,மாத கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் திரு சீனிவாசன்ஜி, முக்கிய ஏபிஜிபி கார்யகர்த்தர்கள் திரு நாகராஜன் ஜி,சுப்பாராம்ஜி திருமலைஜியுடன் , துணைத் தலைவர் ஜெகஜீவன்ஜியும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
கூட்டம் மாலை 6.00 மணி முதல் 7.30 வரை நடைபெற்றது.தமிழ்நாடு அளவில் ஏபிஜிபி மூலம் சமீபத்திய நடந்தேறிய சாதனைகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.நவம்பர் மாதம் கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று திரு சீனிவாசன் ஜி வலியுறுத்தி பேசினார்.நன்றி உரையுடன் உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
ஜெகஜீவன் ஜி
சீனிவாசன் ஜி,
ஏபிஜிபி, தஞ்சாவூர்
நகரம்.
26/10/25.
