கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சேவாஸ்ரமத்தில் நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில் அகில பாரத இணைச் செயலாளர் திரு விவேகானந்தன் ஜி அவர்கள் முன்னிலை வைத்தார்கள்.மேலும்,அவர் அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத்து எந்தெந்த வழிகளில் நுகர்வோர்களுக்கு சட்டங்கள் தேவை என்பதை அறிந்து அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ABGP எப்படி தீர்மானம் இயற்றியது குறித்து ஆரம்பம் முதல் முடிவு வரை தெரிவித்து இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *