உணவு பாதுகாப்பு குறித்து திரு. ஓம் பிரகாஷ் பீகார் மாநில ஏபிஜிபி செயலாளர் அவர்கள் கருத்தரங்கில் எடுத்து உரைத்தார்.அதில் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் , கலப்பட உணவு அதை தவிர்க்கும் முறைகள் உணவு பண்டங்களில் காலாவதியான ,தரம் இல்லாத எண்ணெய்கள், உற்பத்தி, காலாவதி தேதி அதை நாம் எப்படி கண்டறிவது என்றும் நுகர்வோராகிய நாம் இது விஷயத்தில் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கிறோம் என அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *