நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் திரு. சபரிநாதன் அவர்கள், காவிரி ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறைக்கழிவுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார். ABGP ஒரு புகாரை நாமக்கல்மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதன் மூலம் சில சாயப் பட்டறைகள் ப்பட்டதையும் மிக தெளிவாக விவரித்தார்.. இதில் ABGPன் முயற்சியால் அந்தப் பகுதியில் என்ன மாற்றங்கள் நடைபெற்றன என்பதை விளக்கினார்.
