அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் தென் தமிழ்நாடு.
தென் தமிழக மாநில செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அமர்வை தொடங்கி வைத்து வழி நடத்தினார்.
தென் தமிழக மாநில செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அமர்வை தொடங்கி வைத்து வழி நடத்தினார்.
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சேவாஸ்ரமத்தில் நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில் அகில பாரத இணைச் செயலாளர் திரு விவேகானந்தன் ஜி அவர்கள் முன்னிலை வைத்தார்கள்.மேலும்,அவர் அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத்து எந்தெந்த வழிகளில் நுகர்வோர்களுக்கு சட்டங்கள்…
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள சேவாஸ்ரமத்தில் நடைபெற்ற மாநில பயிற்சி முகாமுக்கு தென் பாரத அமைப்புச் செயலாளர் திரு எம். என் சுந்தர் ஜி அவர்கள் தலைமை தாங்கினார்.
நவம்பர் 9 2025 .அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தென்தமிழ் நாட்டின் மாநில பயிற்சி முகாம் கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள சேவாஸ்ரமத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 30 வரை நடைபெற்றது.. இக்கூட்டத்திற்கு…