மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.M.நாகராஜ் ஜீ தலைமை தாங்கினார்
தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு.ச.சத்யபாலன் ஜீ முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.V.M.நாகராஜ் ஜீ – மருத்துவ காப்பீடு திட்டத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசினார்.
காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் சுகாதார அதிகாரி மருத்துவர் திரு.ரங்கநாதன் ஜீ – இன்று தினமலர் நாளிதழில் வந்திருந்த இரண்டு நுகர்வோர் விழிப்புணர்வு தலையங்கம் பற்றி பேசினார்.
பழனி பொள்ளாச்சி வழியாக மதுரை – கோயம்புத்தூர் ரயில் சேவை கூடுதலாக வேண்டும் என கோரிக்கை மனு மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.