திரு எம். என் . சுந்தர் ஜி அவர்கள் தேசிய நுகர்வோர் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் சமர்ப்பண தினம் குறித்து விளக்கினார். அந்த சமர்ப்பண தினத்தில் நாம் சமர்ப்பணத்தை அளிப்பதன் மூலம் தான் ABGP ன் வளர்ச்சி மற்றும் உயிரோட்டம் உள்ளது என்பதை ஆணித்தரமாக விவரித்திருந்தார்
