Author: drrramesh

பிப்ரவரி 1 தைப்பூசத்துக்கு சென்னை -பழனி & சென்னை To திருச்செந்தூர் இருமார்கத்திலும் சிறப்பு ரயில் இயக்க ABGP கோரிக்கை..

பிப்ரவரி 1 தைப்பூசத்துக்கு சென்னை -பழனி & சென்னை To திருச்செந்தூர் இருமார்கத்திலும் சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP வேண்டுகோள் கடிதத்தை சென்னையில் கொடுத்தது.

தைப்பூசத்துக்கு சென்னை -பழனி & சென்னை To திருச்செந்தூர் இருமார்கத்திலும் சிறப்பு ரயில் இயக்க அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து கோரிக்கை..

பிப்ரவரி 1 தைப்பூசத்துக்கு சென்னை -பழனி & சென்னை To திருச்செந்தூர் இருமார்கத்திலும் சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP வேண்டுகோள் கடிதத்தை சென்னையில் கொடுத்தது.

ரயில் நிறுத்தம் கேட்டு ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP மூலமாக வேண்டுகோள் …

திருநெல்வேலி அருகில் செய்துங்கநல்லூர் & திருவண்ணாமலை அருகில் போளூர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தம் கேட்டு ரயில்வே பொதுமேலாளருக்கு ABGP மூலமாக வேண்டுகோள் 11/12/2025 அன்று சென்னையில் சமர்ப்பிக்கப்பட்டது.

ABGP தஞ்சாவூர் மாதாந்திர கூட்டம்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்துதஞ்சாவூர் ஏபிஜிபி தஞ்சாவூர் மாதாந்திர கூட்டம் 06/12/25 சனிக்கிழமை அன்று மாலை 6.30 முதல் 8.00 மணி வரை துணைத் தலைவர் ஜெகஜீவன் தலைமையில் மானம்புசாவடி கலைவாணி மன்றத்தில் நடைபெற்றது.ஏபிஜிபி இயக்கத்தின் பாடல் பாடி கூட்டம் தொடங்கியது.திரு…

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் கோவை மாவட்டத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது…

மாநில அபியாஸ் மண்டல் பொறுப்பாளர் திரு . குலோத்துங்க மணியன் அவர்கள் இதுவரை மாநிலம் மற்றும் மத்திய நிர்வாகத்தின் கீழ் தான் மிகப் பெருவாரியான திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்கள் ஏபிஜிபி முயற்சியால் தீர்க்கப்பட்டு இருக்கின்றன.. இது இதனை அடியொற்றி மாவட்டங்களும்…

கோவையில் அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது. விதிகள் ஆயம் பொறுப்பாளர் திரு. சாய் குமரன் அவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். நடைமுறையாக எப்படி ஒரு தகவல் அறியும் சட்டத்தை மாநில மற்றும் மத்திய அரசில் கேட்பது என்றும் அதற்குரிய குறைந்தபட்ச சட்ட அறிவு என்ன தேவை என்பதையும் விதிகள் & பிரிவு வாரியாக வந்திருந்த பயிற்சியாளர்களுக்கு தெரிவித்தார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தென் தமிழகம்.மாநில பயிற்சி முகாம்.

கோவை மாவட்டத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் ABGP தென்தமிழகத்தில் சார்பாக நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில்தென்தமிழக மாநில தலைவர் திரு தமிழ்மணி அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில பயிற்சி முகாம்….

மாநில பயிற்சி முகாமில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு ரமேஷ் அவர்கள் பயிற்சி முகாமுக்கு வந்து கலந்து கொண்ட தேசிய,மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து,நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் கோவையில் சிறப்புடன் நடைபெற்றது.

திரு எம். என் . சுந்தர் ஜி அவர்கள் தேசிய நுகர்வோர் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் சமர்ப்பண தினம் குறித்து விளக்கினார். அந்த சமர்ப்பண தினத்தில் நாம் சமர்ப்பணத்தை அளிப்பதன் மூலம் தான் ABGP ன்…

கோவைமாவட்டத்தில் ABGP தென் தமிழ்நாடு மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது

தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு ச.சத்திய பாலன் அவர்கள் அகில பாரத அளவில் ஏ பி ஜி பி விதித்த ஐந்து கோட்பாடுகளை அழகாக எடுத்துரைத்தார்