அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தென் தமிழகம்.மாநில பயிற்சி முகாம்.
கோவை மாவட்டத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் ABGP தென்தமிழகத்தில் சார்பாக நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில்தென்தமிழக மாநில தலைவர் திரு தமிழ்மணி அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார்.
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில பயிற்சி முகாம்….
மாநில பயிற்சி முகாமில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் திரு ரமேஷ் அவர்கள் பயிற்சி முகாமுக்கு வந்து கலந்து கொண்ட தேசிய,மாநில, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து,நிகழ்ச்சியின் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் கோவையில் சிறப்புடன் நடைபெற்றது.
திரு எம். என் . சுந்தர் ஜி அவர்கள் தேசிய நுகர்வோர் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் சமர்ப்பண தினம் குறித்து விளக்கினார். அந்த சமர்ப்பண தினத்தில் நாம் சமர்ப்பணத்தை அளிப்பதன் மூலம் தான் ABGP ன்…
கோவைமாவட்டத்தில் ABGP தென் தமிழ்நாடு மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது
தென் பாரத இணை அமைப்பு செயலாளர் திரு ச.சத்திய பாலன் அவர்கள் அகில பாரத அளவில் ஏ பி ஜி பி விதித்த ஐந்து கோட்பாடுகளை அழகாக எடுத்துரைத்தார்
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தேசிய நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கோவையில் மாநில பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் திரு. சபரிநாதன் அவர்கள், காவிரி ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறைக்கழிவுகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார். ABGP ஒரு புகாரை நாமக்கல்மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியதன் மூலம் சில சாயப் பட்டறைகள் ப்பட்டதையும் மிக தெளிவாக விவரித்தார்.. இதில் ABGPன்…
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் தென் தமிழ்நாடு.
உணவு பாதுகாப்பு குறித்து திரு. ஓம் பிரகாஷ் பீகார் மாநில ஏபிஜிபி செயலாளர் அவர்கள் கருத்தரங்கில் எடுத்து உரைத்தார்.அதில் உணவு பாதுகாப்பின் முக்கியத்துவம் , கலப்பட உணவு அதை தவிர்க்கும் முறைகள் உணவு பண்டங்களில் காலாவதியான ,தரம் இல்லாத எண்ணெய்கள், உற்பத்தி,…
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் தென் தமிழ்நாடு.
தென் தமிழக மாநில செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த அமர்வை தொடங்கி வைத்து வழி நடத்தினார்.
அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து மாநில பயிற்சி முகாம் தென் தமிழ்நாடு.
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள சேவாஸ்ரமத்தில் நடைபெற்ற மாநில பயிற்சி முகாமில் அகில பாரத இணைச் செயலாளர் திரு விவேகானந்தன் ஜி அவர்கள் முன்னிலை வைத்தார்கள்.மேலும்,அவர் அகில பாரதிய கிரஹக் பஞ்சாயத்து எந்தெந்த வழிகளில் நுகர்வோர்களுக்கு சட்டங்கள்…










